கேரள மாநில சினிமா விருதுகள்: சிறந்த படமாக ‘The Great Indian Kitchen’ தேர்வு

2020 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் மாநில திரைப்பட விருதுக்கு ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ (The Great Indian Kitchen) திரைப்படம் தேர்வாகியிருக்கிறது . கேரள அரசின் 2020 ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படமாக மக்களின் பாராட்டுக்களைக் குவித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தேர்வாகியிருக்கிறது. சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தென்னிந்திய ரசிகர்களிடம் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இயக்குநர் ஜியோ பேபி … Continue reading கேரள மாநில சினிமா விருதுகள்: சிறந்த படமாக ‘The Great Indian Kitchen’ தேர்வு