கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி அபார வெற்றி

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளானது பாஜகவுக்கு இம்மாநிலத்தில் இடம் இல்லை என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள 941 கிராம ஊராட்சிகள், 152 வட்டார பஞ்சாயத்து, 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் மற்றும் 14 மாவட்ட ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி, 514 கிராம ஊராட்சிகள், 108 வட்டார பஞ்சாயத்துகள், 35 நகராட்சிகள், 10 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் … Continue reading கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி அபார வெற்றி