குமரி வள்ளுவர் சிலை முதல் சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கி.மீ. மாரத்தான்- 9 வயது சிறுவன் சாதனை

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 700 கிலோ மீட்டர் தொடர் ஓட்ட பயணம் மேற்கொண்ட சிறுவன் சர்வேசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தாம்பரத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் சர்வேஷ். தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஆண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பெண்மணி ஒருவரின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பார்த்துள்ளான். தானும் அதேபோல் சாதிக்க … Continue reading குமரி வள்ளுவர் சிலை முதல் சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கி.மீ. மாரத்தான்- 9 வயது சிறுவன் சாதனை