குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் நிலை கேள்விக்குறி

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற IAF MI-17 V5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னுார் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது. … Continue reading குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் நிலை கேள்விக்குறி