குடியரசு தின விழா அணிவகுப்பு: ஒன்றிய அரசின் செயலுக்கு வலுக்கும் கண்டனங்கள்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகளை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளதற்கு கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா நாளான ஜனவரி 26 ஆம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும், அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகளை வடிவமைத்து அணிவகுப்பில் பங்கேற்கும். இந்தாண்டு டெல்லியில் நடைபெறும் … Continue reading குடியரசு தின விழா அணிவகுப்பு: ஒன்றிய அரசின் செயலுக்கு வலுக்கும் கண்டனங்கள்