குஜராத்தில் 250 ஏக்கரில் மிருகக் காட்சி சாலை அமைக்கும் ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 250 ஏக்கரில் விலங்கியல் பூங்கா ஒன்றை அமைக்க உள்ளது. இது உலகின் மிகப்பெரிய மிருகக் காட்சி சாலைகளில் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவை கட்டமைக்கும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கையிலெடுத்துள்ளது. இது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் கனவு திட்டமாகும். இதற்காக ஜாம்நகர் அருகே மோடி கவ்டியில் 250 ஏக்கர் நிலம் … Continue reading குஜராத்தில் 250 ஏக்கரில் மிருகக் காட்சி சாலை அமைக்கும் ரிலையன்ஸ்