கிழக்கு நிலக்கரி சுரங்கத்தில்(Eastern Coalfields Limited) வேலைவாய்ப்புகள் – 2022

கிழக்கு நிலக்கரி சுரங்கத்தில்(Eastern Coalfields Limited) ‘Mining Sirdar’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன பணி Mining Sirdar கடைசி தேதி 10-03-2022 காலியிடங்கள் 313 தொலைபேசி எண் +919513166169 கல்வித்தகுதி 10+2 வயது 18 – 30 ஆண்டுகள் சம்பளம் ரூ.31,852.56 பணியிடம் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் அறிவிப்பு  இணைப்பு இனைதளம் இணைப்பு