காரில் போதைப் பொருள்.. சிக்கிய பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி

பல லட்சம் மதிப்புள்ள கோக்கைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர். டெலிவிஷன் தொடரிலும் நடித்து வந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். சமீப காலமாக பமீலா கோஸ்வாமி தனது நண்பர் பிரபீர் குமார் டே என்பவருடன் சேர்ந்து கோக்கைன் போதைப்பொருள் கடத்தி … Continue reading காரில் போதைப் பொருள்.. சிக்கிய பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி