காட்டுத்தீ போல் பரவிய வதந்தி- திடீரென 5 ரூபாய் பார்லே-ஜி பிஸ்கட் ரூ.50க்கு விற்பனை

பீகார் மாநிலத்தில் பரவிய வதந்தி காரணமாக, கடைகளில் ரூ 5 ஆக இருந்த ஒரு பாக்கெட் பார்லே-ஜி பிஸ்கட் ரூ 50-க்கு விற்கப்பட்ட போதும் பிஸ்கட் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. வட மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ஜிதியா என்ற பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின்போது குழந்தைகள் நோயின்றி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒருநாள் முழுவதும் நோன்பு இருப்பார்கள். இந்நிலையில் இந்தாண்டு செப்டம்பர் 29 ஆம் … Continue reading காட்டுத்தீ போல் பரவிய வதந்தி- திடீரென 5 ரூபாய் பார்லே-ஜி பிஸ்கட் ரூ.50க்கு விற்பனை