காங்கிரஸ் ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு
கேஜிஎஃப்- 2 பட பாடலின் இசையை அனுமதி இன்றி பயன்படுத்திய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ (இந்திய ஒற்றுமை பயணம்)’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை கேரளா, கர்நாடகம் … Continue reading காங்கிரஸ் ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed