கல்வித்துறையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம்- 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித் துறையை நிருவகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் … Continue reading கல்வித்துறையில் மாநில உரிமையை மீட்டெடுப்போம்- 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்