கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள்; அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000, 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை மற்றும் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலகிலே எந்த முதல்வரும் பெற்றிராத பெருமையைக் கொண்டவர் தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சியில் அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர், சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர், ஒடுக்கப்பட்ட … Continue reading கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள்; அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்