கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்புகள் – 2021

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ‘கிராம உதவியாளர் ‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. பணி கிராம உதவியாளர் கடைசி தேதி 31-12-2021 காலியிடங்கள் 16 முகவரி மாவட்ட ஆட்சியர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மயிலாடுதுறை – 609001 கல்வித்தகுதி 5-ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் வயது 18 – 37 பணியிடம் சீர்காழி , மயிலாடுதுறை தேர்வுசெய்யப்படும் முறை எழுத்து தேர்வு / நேர்காணல் அறிவிப்பு இணைப்பு இனைதளம் இணைப்பு