கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு -2021

கரூர் வைஸ்யா வங்கியில் ‘Business Development Associate’ for Sales/Marketting பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன பணி : Business Development Associate’ for Sales/Marketting கடைசி தேதி : 30-09-2021 கல்வித்தகுதி : இளங்கலைப் பட்டம் சம்பளம் :  ரூ.18,000/- பணியிடம் : இந்தியா முழுவதும் தேர்வு செய்யும் முறை : நேர்காணல் விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய இனையதளம்