கருப்பு, வெள்ளையை விட ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று- எச்சரிக்கும் மருத்துவர்கள்
நாடு முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக மஞ்சள் பூஞ்சை (Yellow Fungus) என்ற ஆபத்தான நோய் தொற்று, உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் கடந்தாண்டை விட தீவிரமாக உள்ள நிலையில், புதிதாக கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சைகள் என பல்வேறு தொற்றுகள் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமான நபர்களுக்கு … Continue reading கருப்பு, வெள்ளையை விட ஆபத்தான மஞ்சள் பூஞ்சை தொற்று- எச்சரிக்கும் மருத்துவர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed