கமல் பிறந்தநாளில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்புக்கான டீஸரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. மாநகரம் படத்தில் அறிமுகமாகி, கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து கமலின் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ், இயக்குகிறார். இந்நிலையில் … Continue reading கமல் பிறந்தநாளில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்