கணவனால் கைவிடப்பட்ட, தனியாக வாழும் பெண்களுக்கு தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்று தனியாக வாழும் பெண்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (28.10.2021) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கணவனால் நிராதரவாகக் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்றுத் தனியாக வசிக்கும் பெண்களின் பெயர், கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும், அவரது கணவர் அப்பெண்மணியின் பெயரை நீக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முன்வராத காரணத்தினாலும், … Continue reading கணவனால் கைவிடப்பட்ட, தனியாக வாழும் பெண்களுக்கு தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு