கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு; கட்டிட வல்லுனர்கள் எச்சரிக்கை

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறினால், கட்டுமான துறை அடியோடு முடங்கும் நிலை ஏற்படும் என கட்டிட வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். வாழ்க்கையை கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது தான் வேலை தொடங்கியது. அதற்கும் இடியாக, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு அமைந்துள்ளது. ஏற்கனவே மணல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தங்கத்தை விட … Continue reading கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு; கட்டிட வல்லுனர்கள் எச்சரிக்கை