எஸ்கேப்பான ரஜினி … கழுதை படத்தை போட்டு முராரி ராகம் பாடும் துக்ளக் குருமுர்த்தி

‘ரஜினி அதற்கு சரிபட்டு வரமாட்டார்’ என்பது போல கழுதையுடன் சேர்த்து, ஒரு கார்ட்டூனை குருமூர்த்தி தனது துக்ளக் வார இதழின் அட்டைப் படத்தில் வெளியிட்டது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினி 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் டிசம்பர் 31ந்தேதி, தான் அரசியலுக்கு வருவேன் என்றும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு தொடக்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், அவரது அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் … Continue reading எஸ்கேப்பான ரஜினி … கழுதை படத்தை போட்டு முராரி ராகம் பாடும் துக்ளக் குருமுர்த்தி