கடந்த 15 நாட்களில் ரூ.100 உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, கடந்த 15 நாட்களில் ரூ.100 உயர்ந்து, தற்போது ரூ.710 ஆக விற்பனை செய்யப்படுவது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி அமைத்தது முதல், இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய காரணங்களை கூறி, இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை … Continue reading கடந்த 15 நாட்களில் ரூ.100 உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை