ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண விவகாரம்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் முதலில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. பின்னர், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பாக தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. திருமண … Continue reading ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண விவகாரம்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி