ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது; உச்ச நீதிமன்றம்
மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கவும், அதை நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தவும் கோரிய மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழக அரசால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை இறுதி செய்து அடுத்த … Continue reading ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது; உச்ச நீதிமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed