ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா பெயரில் விளையாட்டு மைதானம்!

புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மைதானத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவின் பெயரை சூட்டி ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கம் வென்று கொடுத்ததால் நாடே நீரஜ் சோப்ராவை கொண்டாடியது. கோடிக்கணக்கான பணம், விலை உயர்ந்த கார்கள் என … Continue reading ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா பெயரில் விளையாட்டு மைதானம்!