ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடி தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியின் … Continue reading ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!