ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளரை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்
காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தை நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இரு நாட்கள் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் கடந்த 30 ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. இதனை … Continue reading ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளரை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed