பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாட்களுக்கு வேலை நிறுத்தம்

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று (28.3.2022) தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் … Continue reading பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாட்களுக்கு வேலை நிறுத்தம்