ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்- தமிழ்நாடு அரசு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “விவசாயிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இந்த நாள் மாறப்போகிறது. அத்தகைய தீர்மானத்தை இங்கே முன் வைக்கிறேன். இந்த மண்ணையும், மக்களையும் காக்கும் … Continue reading ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்- தமிழ்நாடு அரசு