ஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்

லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசித்துவரும் லட்சத்தீவில், பெரும்பாலானவர்கள் மலையாள மொழி பேசும் இஸ்லாமியர்கள். கடந்த டிசம்பர் மாதம், லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக குஜராத்தைச் சேர்ந்த பிரஃபுல் கோடா படேல் என்பவரை நியமித்தது ஒன்றிய பாஜக அரசு. பிரஃபுல் கோடா படேல் பதவியேற்ற நான்கே மாதங்களில் பல அதிரடிச் சட்டங்களைக் கொண்டு வந்தார். அதில் … Continue reading ஒன்றிய அரசை விமர்சித்ததாக நடிகை மீது தேச துரோக வழக்கு- லட்சத்தீவில் அரங்கேறும் அவலம்