ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10 ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் … Continue reading ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed