ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் நடத்தும் சட்டவிரோத மதுபான விடுதி சர்ச்சை
ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி, கோவாவில் சட்டவிரோதமாக மதுபான விடுதி நடத்துவதாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அமைச்சரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஒன்றிய ஜவுளித்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. இவரின் மகள் ஜோயிஷ் இரானி, கோவாவில் நடத்தி வரும் விடுதியின் மதுபான உரிமையைப் புதுப்பிக்க, இறந்தவரின் ஆவணத்தை சமர்ப்பித்துப் பெறப்பட்டதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் … Continue reading ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் நடத்தும் சட்டவிரோத மதுபான விடுதி சர்ச்சை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed