ஒத்த ஓட்டு பாஜக.. கோவையில் பாஜகவினரே அக்கட்சிக்கு வாக்களிக்காத அவலம்

கோவையில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வியைத் தழுவியது அக்கட்சியினரையிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (12.10.2021) காலை 8 மணி முதல் 74 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. … Continue reading ஒத்த ஓட்டு பாஜக.. கோவையில் பாஜகவினரே அக்கட்சிக்கு வாக்களிக்காத அவலம்