ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 செயலிக்கு தடை: தமிழக அரசு

ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஆக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தடையை மீறி ஆன்லைனில் சூதாடுவதற்கு ரூ.5000 அபராதம், … Continue reading ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 செயலிக்கு தடை: தமிழக அரசு