எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அரசு நிறைவேற்றும்… அதிமுக அமைச்சர்

பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேச்சால் அதிமுக-பாஜக இடையே மோதல்  வெடித்துள்ளது. தமிழக பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் அதிமுக.விற்கு அட்வைஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? அல்லது தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் … Continue reading எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அரசு நிறைவேற்றும்… அதிமுக அமைச்சர்