இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் (NLC India Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 67 பொது மேலாளர், துணை மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. General Manager E-8 – 05 Posts
2. Deputy Chief Medical Officer E-5 / Medical Officer E-4 – 08
3. Manager (Legal) E-4 – 02
5. Deputy General Manager (Finance) E-7 – 04
6. Additional Chief Manager (Finance) E-6 – 04
7. Deputy Chief Manager (Finance) E-5 – 05
8. Deputy General Manager (HR) E-7 – 04
9. Chief Manager (HR) E-6 – 05
10. Additional Chief Manager (HR) E-6 – 02
11. Deputy Manager (HR) E-3 – 05
12. Deputy Chief Manager (HR) – (Community Development) E-5 – 04
13. Deputy Chief Manager (HR) – (Training and Skill Development) E-5 – 02
14. Deputy Chief Manager (Secretarial) E-5 – 01
15. Manager (Secretarial) E-4 – 01
16. Deputy Manager (R&D) Soil E-3 – 01
17. Deputy Manager (R&D) Material Science E-3 – 01
18. Deputy Manager (R&D) Non Conventional Renewable Energy E-3 – 01
19. Deputy Manager (R&D) Micro Biology E-3 – 01
20. General Manager (Mining) E-8 – 04

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் ஏற்ற தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தனித்தனி பணிக்கேற்ப விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300 மற்றும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2018 @ 5pm

விண்ணப்பிக்கும் முறை: NLC India Limited என்ற வலைத்தளின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து THE CHIEF GENERAL MANAGER (HR), RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE, NLC INDIA LIMITED, BLOCK-1, NEYVELI – 607801, TAMILNADU என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி: 16.10.2018

மேலும் தேர்வு குறித்து முழுமையான விவரங்கள் அறிய…