எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ, மன்னிப்பு கேட்கவோ மாட்டேன்- நடிகர் குணால் கம்ரா

தனது கருத்துகளைத் திரும்பப் பெறவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ விரும்பவில்லை என உச்சநீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக நடிகர் குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் நாயக்கை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரும், 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் அலிபாக் செசன்ஸ் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் … Continue reading எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ, மன்னிப்பு கேட்கவோ மாட்டேன்- நடிகர் குணால் கம்ரா