எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை, அதிமுகவின் அழிவு பழனிசாமியால் தொடங்கிவிட்டது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் வென்றது பாமக. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை. … Continue reading எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்