எச்.ராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (29.09.2021) பாஜகவை சேர்ந்த எச்.ராஜா மீது புகார் மனு அளித்துள்ளார். தமிழில் திரௌபதி என்ற படத்தை இயக்கிய டைரக்டர் ஜி.மோகன் அடுத்ததாக நடிகர் ரிஷி ரிச்சர்ட், இயக்குநர் கௌதம் மேனன், தர்ஷா குப்தா, ராதாரவி ஆகியோர் நடிப்பில் ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. திரௌவுபதி படம் … Continue reading எச்.ராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..