ஊரக பகுதியில் மட்டும் மோடி ஆட்சி காலத்தில் 4.3 கோடி வேலை இழப்பு 

  இந்தியாவில் தொழிலாளர்கள் நிலை குறித்த ஆய்வு ஒன்றை மோடி தலைமையிலான பாஜக  அரசு வெளியிடாமல் புதைத்துவிட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது  மேலும் ஆய்வு முடிக்கப்பட்டு இந்திய அரசால் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின், குறிப்பிட இடைவெளிகளில் எடுக்கப்படும் தொழிலாளர்கள் நிலை குறித்த தரவுகள் குறித்து பார்த்தோம் என்றால்  ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுருங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. நகர பகுதிகளில் 2017-18 தரவுகளின்படி இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற்ற ஆண்களின் எண்ணிக்கை … Continue reading ஊரக பகுதியில் மட்டும் மோடி ஆட்சி காலத்தில் 4.3 கோடி வேலை இழப்பு