ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன: தலைமை நீதிபதி ரமணா

கங்காரு நீதிமன்றம் நடத்தும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார். கங்காரு நீதிமன்றம் என்பது சட்ட அங்கீகாரமில்லாத நீதிமன்றம். அதாவது அரசியல்வாதிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதையே கங்காரு நீதிமன்றம் என்று விமர்சிக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, “சமீபகாலமாக, ஊடகங்கள் தாமதமாக முன்வந்து கங்காரு நீதிமன்றங்களை … Continue reading ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன: தலைமை நீதிபதி ரமணா