உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை யூடியூப் சேனலில் ஒளிபரப்பு- நீதிபதிகள் அதிர்ச்சி

சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்த கல்லூரி அரியர் மாணவர்களின் தேர்ச்சி வழக்கு விசாரணை யூடியூப் சேனலில் ஒளிபரப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. கொரோனா பரவல் அச்சுறுத்தலை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு … Continue reading உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை யூடியூப் சேனலில் ஒளிபரப்பு- நீதிபதிகள் அதிர்ச்சி