உயர்சாதி EWS 10% விரைந்து செயல்படுத்தியது போல் OBC இடஒதுக்கீட்டினை வழங்குக; ஸ்டாலின்

நடப்பாண்டில் 50% ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இன்று (அக்டோபர் 26) தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்பில் … Continue reading உயர்சாதி EWS 10% விரைந்து செயல்படுத்தியது போல் OBC இடஒதுக்கீட்டினை வழங்குக; ஸ்டாலின்