உத்தராகண்ட் பாஜகவில் கோஷ்டி மோதலால் குறளிவித்தையான முதல்வர் பதவி

உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றதற்கு எதிராக 35 பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள உத்தராகண்ட் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை பாஜக வெற்றி பெற்றதும் முதல்வராக பதவியேற்றவர் திரிவேந்திர சிங் ராவத். இவரது தலைமையிலான ஆட்சி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு, பாஜகவில் உட்கட்சி பூசலாகவும் வெடித்தது. இதனையடுத்து 4 மாதங்களுக்கு முன்னர் … Continue reading உத்தராகண்ட் பாஜகவில் கோஷ்டி மோதலால் குறளிவித்தையான முதல்வர் பதவி