உண்மையில் நீங்கள் கொரோனா வைரசின் கூட்டாளி: அமைச்சரை விமர்சித்த நடிகர் சித்தார்த்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமைச்சர் ஹர்ஷ் வர்தனை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் சித்தார்த். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி குறித்து எழுதிய கடிதத்தில் ஐந்து அம்ச யோசனைகளை முன்வைத்து நிறைவேற்ற வேண்டுமென்று கோரினார். அதில், தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்று கேட்டுக் … Continue reading உண்மையில் நீங்கள் கொரோனா வைரசின் கூட்டாளி: அமைச்சரை விமர்சித்த நடிகர் சித்தார்த்