உச்சநீதிமன்றம் சென்றாலும் வெல்லுமா 10.5% உள் இடஒதுக்கீடு..

நேற்றைய தீர்ப்பில் நீதிமன்றங்களில் நீதியரசர்கள் எழுப்பிய கேள்விகள் மிக முக்கியமானவை: எதன் அடிப்படையில் 10.5 விழுக்காடு ஒதுக்கீடு வன்னியர்களுக்கு செய்யப்பட்டது. எதன் அடிப்படையில் ஏழு ஜாதிகள் என சொல்லப்பட்டாலும் அவைகள் வன்னியர்களை மட்டுமே குறிக்கும் ஜாதிக்கு 10.5% கொடுக்கப்பட்டு, மீதமுள்ள 135 ஜாதிகள் எதன் அடிப்படையில் விடப்பட்டுள்ளன. நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விடை.. ஜாதி வாரியாக கணக்கெடுப்பு மட்டுமே கொடுக்கும் என்பதனை மறுத்துவிட்டு செயலாற்றுவது அரிசி மாவு இல்லாமல் அரிசி முறுக்கு சுடுவது போல.. தமிழகத்தில் வன்னியர்கள் … Continue reading உச்சநீதிமன்றம் சென்றாலும் வெல்லுமா 10.5% உள் இடஒதுக்கீடு..