இ-ரூபி: டிஜிட்டல் நிர்வாகத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது இந்தியா- பிரதமர் மோடி பெருமிதம்
டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் முறையில் செலுத்தும் செயலி இல்லாமல் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் இ-ரூபி வசதியை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். இ-ரூபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் நேரடித் தொடர்பில்லா சாதனம். பணப் பரிவர்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் இ-ரூபி என்ற புதிய வசதியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-ரூபி வசதியை யுபிஐ தளத்தில், நேஷனல் பேமென்ட்ஸ் … Continue reading இ-ரூபி: டிஜிட்டல் நிர்வாகத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது இந்தியா- பிரதமர் மோடி பெருமிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed