இயல், இசை, நாடக மன்றத் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, அதன் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காகவும், தொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் போற்றி, பேணிப் பாதுகாத்து வளர்க்கவும், தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கையினைக் கொண்டு கலைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு கலைப் பணித் … Continue reading இயல், இசை, நாடக மன்றத் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு