இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்.. உச்ச நீதிமன்றம்
இம்ரான் கான் கைதுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்தனர். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் … Continue reading இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்.. உச்ச நீதிமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed