இமாலய சாமியாரும் இந்திய பங்குச்சந்தையும்.. வருமானவரி சோதனையில் சிக்கிய சித்ரா ராமகிருஷ்ணா

மும்பையில் தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேசியப் பங்குச்சந்தை பங்குச் சந்தைகளின் ஒழுங்காற்று மையமான செபி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசியப் பங்குச்சந்தையின் … Continue reading இமாலய சாமியாரும் இந்திய பங்குச்சந்தையும்.. வருமானவரி சோதனையில் சிக்கிய சித்ரா ராமகிருஷ்ணா