இனி வாட்ஸ்அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: ஒன்றிய சுகாதாரத்துறை
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்குரிய சான்றிதழை சில வினாடிகளில் வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா 3வது அலையை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 50.68 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 55.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். … Continue reading இனி வாட்ஸ்அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: ஒன்றிய சுகாதாரத்துறை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed