இந்திய புள்ளியியல் நிறுவனத்தில்(ISI) வேலைவாய்ப்பு-2021

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில்(Indian statistical Insitute-ISI) Junior Research Fellow & Project Assistant பணியிடங்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. பணி :  (i)Junior Research Fellow & (ii)Project Assistant (திட்ட உதவியாளர்) முகவரி : இந்திய புள்ளியியல் நிறுவனம், 110, புதிய எண்.37, நெல்சன்  மணிக்கம் ரோடு,அமைந்தகரை,  சென்னை-600029 கடைசி  தேதி :30-04-2021 பணியிடம் : சென்னை, தமிழ்நாடு சம்பளம் :  (i) Junior Research Fellow :ரூ.31,000/- முதல்  ரூ.35,000/-வரை (ii) Project Assistant : … Continue reading இந்திய புள்ளியியல் நிறுவனத்தில்(ISI) வேலைவாய்ப்பு-2021